துர்க்கை அம்மன் ஆலயம்
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் சைஸ்ற் துர்க்கா கடைக்கண்களே!
அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம் 2003ம் ஆண்டு முதல் சைஸ்ற் என்ற பதியில் அமைந்துள்ளது.
எமது ஒன்றியம் 2000ம் ஆண்டு தமிழர் கலாசார ஒன்றியம் மத்திய நெதர்லாந்து என்ற பெயரில் நெதர்லாந்து வாழ் மக்களின் சமய, கலை, கலாசார, மொழி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.
எமது ஒன்றியத்தின் பிரதான நோக்கங்கள்.
- துர்க்கை அம்மன் ஆலயம்
- தமிழ் பாடசாலை (தமிழ், சங்கீதம், நடன, சமயம்)
- எனைய கலாசார நிகழ்வுகள்
வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை பூசைகள்
அபிசேக நேரம்: 18.00
பூசை நேரம்: 19.30
ஆலய தொலைபேசி
030-6338134 (பூசை நேரங்களில் மாத்திரம்)
ஆலயம் மற்றும் பூசை தொடர்பான விடயங்களுக்கு
06-30037851, 06-38666169, 06-33393241, 06-13567641, 06-21958658
ஆலய குரு
பிரம்ம ஸ்ரீ சந்திர கெளரிசங்கரசர்மா
06-14564984
ஆலய முகவரி
Laan van Vollenhove - 2195
3706 GW, Zeist, Nederland
அம்பிகை அடியார்களே,
வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தினங்களில் ஆலயத்தில் அபிசேகம் 18.00 மணிக்கு ஆரம்பித்து 19.30 மணிக்கு பூசை நடைபெறும். விசேட பூசைதினங்களில் நேரங்கள் மாறுபடலாம்.
நன்றி
ஆலய நிர்வாகசபை
படங்கள்
நிகழ்ச்சிகள்
2024
2023
2022
நிர்வாகம்
| தலைவர்: | சிறீகரன் பொன்னம்பலம் |
|---|---|
| உப தலைவர்: | விக்னேஸ்வரன் குமாரசாமி |
| செயலாளர்: | ரமணன் நடராஜசுந்தரம் |
| உப செயலாளர்: | மோகன் இராசதுரை |
| பொருளாளர்: | ராஜ்குமார் கந்தசாமி |
| நிர்வாக உறுப்பினர்கள்: |
- சாள்ஸ் குணநாயகம் - சோமஸ்கந்தராஜா கந்தையா - திருமால் சபாபதி - சிவமூர்த்தி சின்னத்துரை - லிங்கேஸ்வரன் துரைசிங்கம் - ஜெகன் ஆறுமுகதாசன் - கோவர்த்தனன் குகதாசன் - விமல்ராஜ் நந்தபாலன் |
தொடர்பு
முகவரி:
Laan van Vollenhove - 2195
3706 GW, Zeist
Nederland
ஆலய தொலைபேசி:
030-6338134
(பூசை நேரங்களில் மாத்திரம்)
தொலைபேசி:
06-30037851, 06-38666169
06-21958658, 06-33393241
06-13567641, 06-55133514
மின்னஞ்சல்:
வங்கி இலக்கம்:
NL91 ABNA 0567395766
முகநூல்:
KvK nr.:
30163921
RSIN:
809052349
ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்

